Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் இந்திய வீரர் யுகி பாம்ப்ரி தோல்வி

Webdunia
வெள்ளி, 3 பிப்ரவரி 2023 (23:39 IST)
டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் இந்திய வீரர் யுகி பாம்ப்ரி தோல்வி அடைந்தார்.

டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடர்  டென்மார்க் நாட்டில் உள்ள ஹில்லர்ட் நகரில் நடந்து வருகிறது.

முதல் நாள் இன்று நடந்த ஆடவர் ஒற்றையர் பிரிவு போட்டியில், இந்தியாவைச் சேர்ந்த யுகி பாம்ப்ரி , ஹிலகர் ரூனேவை எதிர்கொண்டார்.

இதில், 2-6,2-6, என்ற  நேர்செட் கணக்கில் யுமி பாம்ப்ரி தோல்வி அடைந்தார்.

இதனால், இந்தியா 0-1 என்ற கணக்கில் பின் தங்கியுள்ளது.

 மற்றொரு போட்டியில்  இந்திய வீரர் சுமித் நகல், ஹோம் கிரனுடன் விளையாடவுள்ளார்.
இப்போட்டியில் இந்தியா வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங் செய்வதில் சிக்கலா?.. இந்திய அணிக்குப் பின்னடைவு!

ஐசிசி தரவரிசையில் ஆதிக்கம் செலுத்தும் ஐந்து ஆஸி. பவுலர்கள்!

லீக் போட்டிகளில் விளையாட தேசிய அணியைக் கருவியாகப் பயன்படுத்துகிறார்கள்… லாரா வேதனை!

மான்செஸ்டர் டெஸ்ட்டில் பும்ரா விளையாடுவாரா?... துணைப் பயிற்சியாளர் அளித்த பதில்!

பும்ரா அடுத்த இரண்டு போட்டிகளிலும் விளையாட வேண்டும்… அனில் கும்ப்ளே கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments