Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட்டில் இருந்து பிரபல ஆஸ்திரேலிய வீரர் விலகல்

ashes australia
Webdunia
ஞாயிறு, 5 பிப்ரவரி 2023 (13:13 IST)
இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான  டெஸ்ட் தொடரில் இருந்து பிரபல ஆஸ்திரேலிய வீரர் விலகியுள்ளார்.

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து, 4 டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில்  விளையாடவுள்ளது.

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான  முதல் டெஸ்ட் போட்டி வரும் 9 ஆம் தேதி தொடங்குகிறது.  டெல்லியில்,2 வது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 17 ஆம் தேதி முதல் 21 வரை நடக்கவுள்ளது. அகமதாபாத்தில் 3 வது டெஸ்ட் போட்டி மார்ச் 1 முதல்  5 ஆம் தேதி வரை நடக்கவுள்ளது.

இதேபோல், ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மார்ச் 17, 19, 22 ஆம் தேதி வரையில் மும்பை, விசாக பட்டினம், சென்னை ஆகிய இடங்களில் நடக்க  உள்ளது.

இந்த தொடர் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தொடரில் 3 போட்டிகளையாவது வென்றால்தான் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் என்பதால் ரசிகர்களிடையே இத்தொடர் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

ALSO READ: இந்தியா- ஆஸ்திரேலியா இடையேயான போட்டியைக் காணும் பிரதமர் மோடி
 
இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் இருந்து காயம் காரணமாக ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஹேசல்வுட்  விலகியுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெங்களூர் பங்காளிகளுக்கு பாயாசத்த போட்ற வேண்டியதுதான்! - சிஎஸ்கே வெளியிட்ட வீடியோ வைரல்!

போன சீசனில் பறிபோன ப்ளே ஆஃப் வாய்ப்பு! பழிதீர்க்குமா சிஎஸ்கே? - இன்று CSK vs RCB மோதல்!

கோலி, ரோஹித் ஷர்மாவுக்கு சம்பளக் குறைப்பா?... பிசிசிஐ எடுத்த முடிவு!

இங்கிலாந்து தொடருக்கான அணிக்குக் கேப்டன் அவர்தான்… பிசிசிஐ எடுத்த முடிவு!

கோலியின் முதுகு வலி பிரச்சனை எப்படி உள்ளது? தினேஷ் கார்த்திக் கொடுத்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments