5 பந்துகள்; 5 சிக்ஸர்கள்.. வெளுத்துக்கட்டிய தோனி.. வைரல் வீடியோ

Arun Prasath
வெள்ளி, 6 மார்ச் 2020 (20:08 IST)
சென்னை சேப்பாக்கத்தில் பயிற்சியில் இருக்கும் தோனி, 5 பந்துகளில் 5 சிக்சர்கள் வெளுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

வருகிற மார்ச் மாதம் 29 ஆம் தேதி, 13 ஆவது ஐபிஎல் போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில், முதல் போட்டியில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதினர். இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் சென்னை அணியின் கேப்டனுமாகிய தோனி பல மாதங்களாக கிரிக்கெட் போட்டிகளில் கலந்துக்கொள்ளாத நிலையில், இந்த ஐபிஎல் போட்டிகளில் விளையாடவுள்ளார்.

தோனியின் ஆட்டத்தை காண அவரது ரசிகர்கள் உற்சாகத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் சென்னை சேப்பாகம் மைதானத்தில் தோனி பயிற்சி எடுத்துக்கொண்டிருந்த போது, 5 பந்துகளில் 5 சிக்ஸர்கள் வெளுத்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எனக்கென்னவோ இது சரியாப் படல… இந்திய வீரர்களின் செயலால் அதிருப்தி அடைந்த அஸ்வின்!

5 விக்கெட் இழந்தவுடன் டிக்ளேர் செய்தது தென்னாப்பிரிக்கா.. இந்தியாவுக்கு 500க்கு மேல் இலக்கு..!

கிரிக்கெட்டை அடுத்து கபடி.. இந்திய மகளிர் அணி உலக சாம்பியன்.. குவியும் வாழ்த்துக்கள்..!

201 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன இந்தியா… ஃபாலோ ஆன் கொடுக்காத தென்னாப்பிரிக்கா!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சாதனை: அரைசதத்தில் ஜெய்ஸ்வால் புதிய மைல்கல்!

அடுத்த கட்டுரையில்
Show comments