Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இங்கிலாந்துக்கு எதிரான டி.20 போட்டியில் 3 தமிழக வீரர்கள்

Advertiesment
இங்கிலாந்துக்கு எதிரான டி.20 போட்டியில் 3 தமிழக வீரர்கள்
, சனி, 20 பிப்ரவரி 2021 (22:39 IST)
இங்கிலாந்துக்கு எதிரான டி.20 போட்டியில்  தமிழகத்தைச் சேர்ந்த 3 வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இங்கிலாந்து 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இதில், முதல் போட்டியில் ஆஸ்திரேலியா அணியும் இரண்டாவது டெஸ்டில் இந்திய அணியும் வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில் 3 மற்றும் 4 வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய வீரர்களை சமீபத்தில்  பிசிசிஐ அறிவித்த நிலையில் தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான டி-20 தொடரில் இந்திய வீர்களை அறிவித்துள்ளது.

இதில், இந்திய அணியில் தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன் , வருண் சக்கரவர்த்தி மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதனால் தமிழக கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆஸ்திரேலிய பெண் ஓபன் டென்னிஸ்: நவோமி ஒசாகா சாம்பியன் பட்டம்