Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டி-20 போட்டி: ஸ்ரீலங்காவுக்கு 163 ரன்கள் வெற்றி இலக்கு

Advertiesment
india-srilanka
, செவ்வாய், 3 ஜனவரி 2023 (20:46 IST)
இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுபயணம் செய்து விளையாடவுள்ளது.
ஷனகா தலைமையிலான இலங்கை அணி இன்றைய முதல் போட்டியில்  டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது.

இரு அணிகளுக்கு இடையேயான போட்டி  இன்று, மும்பை வாங்கடே மைதானத்தில்  இரவு 7 மணிக்கு தொடங்கியது.

கேப்டனாக ஹர்த்திக் பாண்ட்யா தலைமையிலான இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.

அதில்,இஷான் கிஷன் 37 ரன்களும், கில் 7 ரன் களும்,சூர்யகுமார் 7 ரன்களும், பாண்ட்யா 29 ரன்களும்,, ஹூடா 41 ரன்களும் அடித்தனர்.

எனவே 20 ஓவர்கள் முடிவில்5 விக்கெட் இழப்பிற்கு  இந்திய அணி 162 ரன் கள் அடித்து,இலங்கைக்கு 163 ரன் கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முதல் ஓவரிலேயே ஹாட்ரிக் விக்கெட்: உனத்கட் சாதனை