Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஹீரோ ரேஞ்சுக்கு ஹேண்ட்ஸம் போட்டோ ஷூட் நடத்திய சாண்டி!

ஹீரோ ரேஞ்சுக்கு ஹேண்ட்ஸம் போட்டோ ஷூட் நடத்திய சாண்டி!
, சனி, 31 ஜூலை 2021 (15:49 IST)
தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களுக்கு நடனம் கற்றுத்தரும் டான்ஸ் மாஸ்டர் சாண்டி. இவர் சொந்தமாக நடன பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார். இதற்கிடையில் பிக்பாஸ்

சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இரண்டாம் இடத்தை பெற்றார். சாண்டி நடிகை காஜல் பசுபதி என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். திருமணத்திற்கு பின்னர் இருவருக்கும் இடையேயும் நிலவி வந்த கருத்து வேறுபாடு காரணமாக முறையாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர்.

webdunia
அதையடுத்து சாண்டி சில்வியா என்ற பெண்ணை மீண்டும் காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துக்கொண்டார். இந்த தம்பதிக்கு லாலா என்ற அழகிய பெண் குழந்தை இருக்கிறார். அதையடுத்து மீண்டும் கர்ப்பமான சில்வியா அண்மையில் தான் ஆன் குழந்தை பெற்றெடுத்தார். மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கும் சண்டி தற்போது ஹீரோ போன்று செம ஸ்டைலான போட்டோ ஷூட் நடத்தியிருக்கிறார். 
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆகஸ்ட் 2 ஆம் தேதி வலிமை சிங்கிள்… கொண்டாட்டத்தில் அஜித் ரசிகர்கள்!