Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சாண்டி மாதிரியே புருஷன் வேணுமாம் - இரண்டாம் திருமண வரன் தேடும் காஜல்!

Advertiesment
சாண்டி மாதிரியே புருஷன் வேணுமாம் - இரண்டாம் திருமண வரன் தேடும் காஜல்!
, வெள்ளி, 2 ஜூலை 2021 (15:48 IST)
சன் ம்யூசிக்கில் தொலைக்காட்சியில் வீடியோ தொகுப்பாளினியாக மீடியா உலகில் நுழைந்து பின்னர் சினிமாவில் துணை கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றவர் காஜல் பசுபதி. நடன நிகழ்ச்சிகள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானபோது நடன கலைஞர் சாண்டிக்கும், காஜல் பசுபதிக்கும் இடையே காதல் மலர்ந்து பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
 
இதையடுத்து இருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக பரஸ்பர மனதுடன் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். அதையடுத்து சாண்டி சில்வியா என்பவரை மறுமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். காஜல் சாண்டி குடும்பத்துடன் ஒரு நல்ல உறவில் இருந்து வருகிறார். 
 
இந்நிலையில் காஜல் இரண்டாம் திருமணம் செய்ய முடிவெடுத்து விரைவில் திருமணம் செய்துகொள்ளப்போவதாகும் ட்விட்டரில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் காஜல் மீண்டும் ஒரு டான்சரை திருமணம் செய்ய விரும்புவதாகவும் அதுபோன்ற வரன் தேடி வருவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது. ஆக சாண்டியை போன்ற ஒருவரையே மறுமணம் திருமணம் செய்துக்கொள்ள ஆசைப்படுகிறார் காஜல். வாழ்த்துக்கள் காஜல் பசுபதி. 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மறுபடியுமா? மேக்கப் வீடியோ வெளியிட்டு பதற வைத்த ரைசா வில்சன்!