சாண்டி தனது மனைவி சில்வியாவுடன் ரொமான்டிக் போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு " வாழ்வில் எனது பக்கபலமாக இருந்து, இன்பத்திலும் துன்பத்திலும் சரிசமமாகப் பங்கெடுத்துக் கொண்டு என்னை வழி நடத்துபவள்..என் கண்ணம்மா" என்று அழகான கேப்ஷன் கொடுத்து பதிவிட்டுள்ளார். இணையத்தில் வைரலாகி வரும் அந்த அழகிய புகைப்படங்கள் இதோ...