Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

குதிரை ரேஸ் பார்க்க சென்ற கவர்ச்சி குதிரை சாக்ஷி!

குதிரை ரேஸ் பார்க்க சென்ற கவர்ச்சி குதிரை சாக்ஷி!
, திங்கள், 7 மார்ச் 2022 (14:42 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பெரும் பிரபலமடைந்த சாக்ஷி அகர்வால் தமிழ் படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். ஆனால், அவரை பெரிய அளவில் பிரபலப்படுத்தியது பிக்பாஸ். அந்த நிகழ்ச்சியில் கவினுடன் கடலை போட்டு ட்ரோல் செய்யப்பட்டு பிரபலமடைந்தார்.
webdunia
அதையடுத்து வித விதமாக போட்டோ ஷூட் நடத்தி அதனை தனது சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து வருகிறார். இந்நிலையில் தற்போது கவர்ச்சி உடையணிந்து கட்டான ஷேப்பை காட்டி குதிரை ரேஸ் பார்த்து மகிழ்ந்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எஸ் ஜே சூர்யா பேசிய சிவகார்த்திகேயன்… சிரித்து ரசித்த அஸ்வின்! வைரலாகும் வீடியோ!