Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தூக்கி நிறுத்திய அழகு... டைட்டானா பனியனில் ஹாட் போஸ் கொடுத்து அதிரவைத்த அனுபமா!

Advertiesment
anupama prameshwaran l
, திங்கள், 7 மார்ச் 2022 (13:28 IST)
நடிகை அனுபமா பரமேஸ்வரன் பிரேமம் படம் மூலம் மலையாள சினிமா உலகில் அறிமுகமானவர். பிரேமம் படத்தின் பிரமாண்ட வெற்றி அவரை மக்களிடையே பிரபலப்படுத்தியது. இதைத்தொடர்ந்து நடிகர் தனுஷின் கொடி படத்தின் மூலம் தென்னிந்திய படங்களில் நடிக்கத் தொடங்கினார். 
 
குறுகிய காலத்தில் அடுத்தடுத்து வெற்றிப்படங்களில் நடித்து பெயர்பெற்ற இவர் தொடர்ச்சியாக தெலுங்கு, கன்னட படங்களில் தலை காட்ட அரபித்து வந்தார். ஆனால்  திடீரென நடிப்புக்கு முழுக்கு போட்டார். இதனிடையே காதல் வலையில் விழுந்து விமர்சிக்கப்பட்டார். 
 
இதனிடையே தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை பதிவிட்டு ஆக்டீவாக இருந்து வரும் அனுபமா தற்போது டைட்டான பனியனில் முன்னழகை மட்டும்  ஹாட்டாக எடுப்பாக காட்டி இணையவாசிகளை கிறுகிறுக்க வைத்துள்ளார்.   
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கவர்ச்சி உடையில் கிளாமர் தெறிக்க போஸ் கொடுத்த பூஜா ஹெக்டே!