Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!
, சனி, 17 ஜூலை 2021 (17:09 IST)
இறுதிச் சுற்று படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் ரித்திகா சிங்.

இறுதிச்சுற்று படத்தின் மூலம் சிறப்பான அறிமுகம் பெற்றவர் நடிகை ரித்திகா சிங். விளையாட்டு வீராங்கனையான இவர் தனது விளையாட்டுக் கனவுகளை விட்டுவிட்டு சினிமாவுக்கு வந்தார். ஆனால் அது தவறான முடிவாக இருக்குமோ என்று அவர் நினைக்கும் அளவுக்கு வாய்ப்புகளே கிடைக்கவில்லை. இதனால் கவர்ச்சி வேடங்களுக்கும் அவர் ஓகே சொல்லி வருகிறார் . கடைசியாக அவர் நடிப்பில் வெளியான ஓ மை கடவுளே திரைப்படம் வெற்றி பெற்றது.

இந்நிலையில் இப்போது புடவையில் இருக்கும் தனது சமீபத்தைய புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தெலுங்கு படமா அப்ப இவ்ளோ சம்பளம்… சிவகார்த்திகேயனுக்கு அடித்த ஜாக்பாட்!