Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வாவ்... வயசானாலும் செம கியூட் தான் நீங்க... குட்டியூண்டு கௌனில் கும்முனு போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா!

வாவ்... வயசானாலும் செம கியூட் தான் நீங்க... குட்டியூண்டு கௌனில் கும்முனு போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா!
, ஞாயிறு, 13 நவம்பர் 2022 (13:58 IST)
நடிகை பூனம் பாஜ்வா வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோவுக்கு அள்ளும் லைக்ஸ்!
 
மும்பை மஹாரஷ்டிராவை சேர்ந்தவரான நடிகை பூனம் பாஜ்வா 2005 ம் ஆண்டு தெலுங்கில் மொடடி சினிமா என்கிற படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து தெலுங்கு, கன்னடா என தென்மாநில மொழிகளில் களமிறங்கிய அவர் அங்கு ஒரு சில படங்களில் நடித்து ரசிகர்களின் முகமறியப்பட்ட நடிகையானார்.
 
பின்னர் 2008 ம் ஆண்டு சேவல் திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானார். தொடர்ந்து, தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம் என பரத், ஜீவா போன்ற இளம் கதாநாயகர்களுடன் களமிறங்கிய பூனம் பாஜ்வாவிற்கு பெரிய அளவில் ரீச் கிடைக்கவில்லை.
webdunia
2011ல் மலையாளத்திற்கு சென்றும், அங்கும் பெயர் சொல்லும் நடிகையாக மாறமுடியவில்லை. ஆனாலும் மலையாளம், கனடம் என இரு மொழிகளில் ஓரிரு படங்களில் நடித்து வந்தார். இதனிடையே புது நடிகைகளின் வரவால் வாய்ப்புகள் கிடைக்காமல் போக கவர்ச்சி ரூட்டுக்கு திரும்பி ஹாட் போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.
webdunia
இந்நிலையில் கியூட்டான குட்டியூண்டு கவுன் அணிந்து போஸ் கொடுத்த லேட்டஸ்ட் போட்டோக்களை வெளியிட்டு ரசனையில் முழ்கியுள்ளார். வயசானாலும் பார்த்த கண்ணனுக்கு அப்படியே இருக்கியேமா.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜாக்கெட் போட்டிருக்கியாமா? ஜம்முனு கிளாமர் காட்டும் நிதி அகர்வால்!