Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கை குழந்தையுடன் நயன்தாரா விக்னேஷ் சிவன் வைரலாகும் புகைப்படம்!

Webdunia
வியாழன், 26 ஆகஸ்ட் 2021 (15:19 IST)
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் சொந்த பிரச்சனைகள் பல சந்தித்து வேதனைகள் கடந்து இந்த வெற்றிடத்தை பிடித்துள்ளார். இன்று அவருக்கு ஏராளமான ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. நானும் ரௌடி தான் படத்தில் நடித்த போது இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதலில் விழுந்தார். 
 
இருவரும் நல்ல உறவில் இருந்து வரும் நிலையில்  விரைவில் திருமணம் செய்துக்கொள்ளவும் இருக்கின்றனர். இந்நிலையில் நயன்தாரா விக்னேஷ் இருவரும் கை குழந்தையுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளத்தில் சூப்பர் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments