Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மாராப்பு போட்டும் போடாமலும் போஸ் கொடுத்த கீர்த்தி சுரேஷ் - லேட்டஸ்ட் போட்டோஸ்!

மாராப்பு போட்டும் போடாமலும் போஸ் கொடுத்த கீர்த்தி சுரேஷ் - லேட்டஸ்ட் போட்டோஸ்!
, சனி, 29 ஜனவரி 2022 (19:59 IST)
நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் , தெலுங்கு சினிமாவின் பொக்கிஷம் என்று சொல்லுமளவிற்கு மிகச்சிறந்த நடிகையாக வலம் வருகிறார்.
webdunia


பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து பெரியவர்கள் முதல் சிரியவர்களுக்கும் மிகவும் பிடித்தமான நடிகையாகி விட்டார். 
webdunia
குறிப்பாக 'நடிகையர் திலகம்' படத்தின் வெற்றிக்கு பிறகு இவரை புக் பண்ண பல இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் போட்டி போட்டுக்கொண்டு வந்தார்கள். அந்த நேரத்தில் அம்மணி உடல் எடை குறைத்து சிக்கென மாறிவிட்டார். 
webdunia
பின்னர் அவர் எதிர்பார்த்தது போன்று வாய்ப்புகள் பெரிதாக கிடைக்கவில்லை. இருந்தும் தொடர்ந்து முயற்சித்து வருகிறார்.
webdunia

இந்நிலையில் தற்போது ட்ரடிஷனல் உடையில் மாராப்பு போடாமல் போஸ் கொடுத்து ரசிகர்களை கட்டி இழுத்துள்ளார். அம்மணியின் ஹாட் போஸுக்கு இணயதளமே அதிருது... 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

''மகான்'' படத்தில் நடிகை சிம்ரன் கேரக்டர் அப்டேட்