Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

"விக்ரம்" படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்!

, வெள்ளி, 16 ஜூலை 2021 (17:30 IST)
"விக்ரம்" படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்!
 
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி நடிக்கும் காட்சிகள் முதலில் படமாக்கப்படுகின்றன. படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது. இதில்  லோகேஷ் கனகராஜ், கமல், விஜய் சேதுபதி, ஒளிப்பதிவாளர் க்ரிஷ் கங்காதரன் ஆகியோர் கலந்துக்கொண்டனர். விரைவில் பகத் பாசில்கலந்துகொள்ள இருக்கிறார். இதோ அதன் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்!
webdunia
"விக்ரம்" படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்!
webdunia

"விக்ரம்" படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்!
webdunia

"விக்ரம்" படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்!
webdunia

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியா முழுவதும் சுற்றும் கார்த்திக் சுப்பராஜ் படக்குழு!