Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாராட்டிய அதே வாய் இப்போது திட்டுகிறது! பிழைக்க தெரியாத ஓவியா...

Advertiesment
பாராட்டிய அதே வாய் இப்போது திட்டுகிறது! பிழைக்க தெரியாத ஓவியா...
, திங்கள், 11 பிப்ரவரி 2019 (20:51 IST)
களவாணி படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆனவர் ஓவியா.
 
அதன்பின் பல படங்களில் நடித்தாலும் மக்கள் மத்தியில் பிரபலம் ஆகவில்லை.

webdunia

 
பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனார்.

webdunia

 
பிக்பாஸில் தன்னுடன் பங்கேற்ற ஆரவ்வை காதலிப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

webdunia

 
பிக்பாஸில் கிடைத்த பிரபலத்தால் அதிக படங்களில் நடித்து வருகிறார்.

webdunia

 
களவாணி 2 படத்தில் விமலுடன் நடித்து வருகிறார்.
 
தற்போது ஓவியா நடிப்பில் 90எம்எல் டிரெய்லர் வெளியாகி உள்ளது.
 
90எம்எல் டிரெய்லர் படு கவர்ச்சியாக, இரட்டை அர்த்தம் அதிகமாக இருப்பதால் ஓவியாவை ரசிகர்கள் திட்டி தீர்த்து வருகிறார்கள்.

webdunia

 
பாராட்டு வாங்கிய அதே மக்கள் இப்போது ஓவியாவை பெண்ணா இது என திட்டி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கேரளாவில் மலையாள நடிகர்களைவிட விஜய்க்கு ரசிகர்கள் அதிகம்: காங்.எம்.எல்.ஏ. கருத்து