Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாம்பு தோலை உரித்து பேண்ட் சட்டை போட்டுக்கிடீங்களா அமேரா தஸ்தர்?

பாம்பு தோலை உரித்து பேண்ட் சட்டை போட்டுக்கிடீங்களா அமேரா தஸ்தர்?
, செவ்வாய், 15 செப்டம்பர் 2020 (11:12 IST)
மும்பையைச் சேர்ந்த நடிகை அமைரா தஸ்தூர் தெலுங்கில் 'மனசுக்கு நச்சின்டி' என்ற படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார். இதையடுத்து தமிழில் நடிகர் தனுஷுடன் அனேகன் படத்தின் நடித்து பெரும் பிரபலமானார். முதல் படமே சூப்பர் ஹிட் அடித்தும் வாய்ப்புகள் சரியாக கிடைக்காமல் இருந்து வருகிறார்.

தொடந்து வித விதமான போட்டோ ஷூட் நடத்தி கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இணையவாசிகளை கவர்ந்து வருகிறார். அவரது கவர்ச்சி அழகை பார்த்து மீண்டும் தமிழ் படத்தில் நடிக்கவேண்டுமென நடிகை அமைரா தஸ்தூருக்கு கோலிவுட் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

webdunia

இந்நிலையில் தற்ப்போது கவர்ச்சியான மாடர்ன் உடையில் போட்டோ ஷூட் நடத்திய சமீபத்திய புகைப்படங்களை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார். இந்த புகைப்படத்தில் அவர் அணிந்திருக்கும் உடை தான் இணையவாசிகள் கவனத்தை ஈர்த்துள்ளது. பாம்பு தோலில் சட்டை தச்சு போட்டுக்கிட்டீங்களா அமேரா..? பரவாயில்ல நல்லா வித்யாசமா தான் இருக்கு.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தயாரிப்பாளர்களை நோஞ்சான் என சொன்னாரா பாரதிராஜா? அடுத்த சர்ச்சை!