Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கொளுத்தும் வெயிலுக்கு இதமா குளுகுளு குளியல் போட்ட சன்னி லியோன் - வீடியோ!

Advertiesment
கொளுத்தும் வெயிலுக்கு இதமா குளுகுளு குளியல் போட்ட சன்னி லியோன் - வீடியோ!
, புதன், 23 மார்ச் 2022 (14:57 IST)
பாலிவுட் நடிகையான சன்னி லியோன் அமெரிக்க ஆபாச நடிகையாக இருந்து பின்னர் பிக்பாஸ் இந்தி நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு மக்களால் அறியப்பட்டார். அந்த நிகழ்ச்சியில் அவரின் தொழிலை வைத்து விமர்சிக்க துவங்கி ஒரு கட்டத்தில் வெளியேற்றபட்டார். 
 
அதன் பிறகு இந்த சமூகத்தில் நல்ல நிலையில் வளர்ந்து நிற்பேன் என சபதம் ஏற்று இன்று பாலிவுட்டின் நட்சத்திர நடிகையாக வளர்ந்து நிற்கிறார். அத்துடன் மூன்று குழந்தைகளுக்கு அம்மாவாகவும் இருக்கிறார். நேரம் கிடைக்கும்போதெல்லாம் கணவர் மற்றும் குழந்தைகளுடன் அவுட்டிங் சென்று வருகிறார். 
 
அந்த வகையில் தற்போது மாலத்தீவு நீச்சல் குளத்தில் குளுகுளு குளியல் போட்ட வீடியோ ஒன்றை வெளியிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார். இந்த வீடியோவுக்கு ரசிகர்களின் எக்கசக்க லைக்ஸ் குவிந்துள்ளது. 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sunny Leone (@sunnyleone)


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கல்யாண வீட்டில் கலக்கும் கீர்த்தி சுரேஷ் - கார்ஜியஸ் போட்டோஸ்!