Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எழுந்து நில்லுமா முழுசா ரசிக்கணும்... ரெண்டாவது போட்டோவுல நான் காலி ஆகிட்டேன்!

Advertiesment
Rakul Preet Singh
, புதன், 23 மார்ச் 2022 (13:03 IST)
2009 ஆம் ஆண்டு கன்னட சினிமா மூலமாக அறிமுகமானவர் ரகுல் ப்ரித் சிங். நீண்ட போராட்டத்துக்குப் பின்னர் இப்போது தமிழ், தெலுங்கு  சினிமாவின் முன்னணி நடிகையாக இருப்பவர் ரகுல் ப்ரீத் சிங். தமிழில் வெளிவந்த தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் வெற்றி மட்டும் தான் இவருக்கு கைகொடுத்தது. 
 
அதையடுத்து வெளிவந்த தேவ், என்.ஜி.கே  என தொடர் தோல்வி அடைந்ததால். கோலிவுட் பக்கம் தலைகாட்டாமல் டோலிவுட்டிற்கு பறந்துவிட்டார். இப்போது சிவகார்த்திகேயனின் அயலான் மற்றும் இந்தியன் 2 படங்கள் மட்டுமே கைவசம் உள்ளது.
webdunia
இதனிடையே சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை தொடர்ச்சியாக வெளியிட்டு ரசிகர்களை கைக்குள் வைத்திருக்கும் ரகுல் ப்ரீத் சிங் தற்போது கிளாமரான உடையில் போஸ் கொடுத்து கிக்கு ஏத்தியுள்ளார். பார்க்க பார்க்க ரசிக்க தூண்டும் அந்த புகைப்படம் இதோ... 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ச்சோ பியுட்டிபுல்... மாநாடு நடிகையின் கார்ஜியஸ் போட்டோ ஸ்டில்ஸ்!