Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அப்படி ஓரமாபோய் நில்லுங்க.! ஷாருக்கானை அசிங்கப்படுத்திய அம்பானி மகன்.! வீடியோவை பாருங்க!

Advertiesment
Shahrukh Khan
, செவ்வாய், 19 மார்ச் 2019 (14:39 IST)
உலகையே திரும்பி பார்கவைத்த ஆகாஷ் அம்பானியின் திருமணத்தில் நடிகர் ஷாருக்கானை அசிங்கப்படுத்தும் விதத்திலான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவிவருகிறது.
 

 
ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி - நிடா தம்பதியின் மூத்த மகனான ஆகாஷ்கும், ஸ்லோகா மேத்தாவுக்கும் மும்பையில் பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது. அந்த திருமண நிகழ்ச்சியில் திரைபிரபலங்கள் , தொழிலதிபர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். 
 
இந்த திருமணத்தில் பாலிவுட்டின் நட்சத்திர நடிகர் ஷாருக்கானும் கலந்து கொண்டார். அப்போது திருமண நிகழ்ச்சியில் அனைவரும் நடனமாடிக்கொண்டிருந்த போது ஷாருக்கான் நடனமாடினர்.  அந்தநேரத்தில்  ஆகாஷ் அம்பானி அவருடைய அம்மாவுடன் நடனமாட ஷாருக்கானை ஓரம் போங்க என சொல்லும் விதத்தில் கை காண்பிக்கிறார். தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. 


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய் பட ஷூட்டிங்கை காண சென்ற ரசிகர்களுக்கு அடி உதை! வீடியோ இதோ.!