ஷாருக் கானின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 19 ஏப்ரல் 2022 (17:09 IST)
ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் ஷாருக் கான் நடிக்கும் படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானுக்கு கடந்த சில ஆண்டுகள் மோசமான ஆண்டாக அமைந்தன. அவர் நடித்த எல்லா படங்களும் ப்ளாப் ஆகின. இதையடுத்து ஒரு நீண்ட பிரேக் எடுத்துக்கொண்டு இப்போது அவர் அட்லி இயக்கும் புதிய படம் மற்றும் சித்தார்த் ஆனந்த் இயக்கும் பதான் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானுக்கு கடந்த சில ஆண்டுகள் மோசமான ஆண்டாக அமைந்தன. அவர் நடித்த எல்லா படங்களும் ப்ளாப் ஆகின. இதையடுத்து ஒரு நீண்ட பிரேக் எடுத்துக்கொண்டு இப்போது அவர் அட்லி இயக்கும் புதிய படம் மற்றும் சித்தார்த் ஆனந்த் இயக்கும் பதான் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இப்போது இந்த படத்தின் தலைப்பு ’டன்கி’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளீன் ஷேவ் லுக்கில் சிவகார்த்திகேயன்! அடுத்த படத்துக்கு ரெடியாயிட்டாரே

கல்கி 2898 AD படத்தில் இருந்து தீபிகா படுகோன் நீக்கம்.. தீபிகா கேரக்டரில் யார்?

ஃபிளாப்பான படத்தை 31 வருஷம் கழிச்சு எடுத்து ஹிட்டாக்கிய ஏவிஎம் சரவணன்.. என்ன படம் தெரியுமா?

கார்த்தியின் 'வா வாத்தியாரே' பட வெளியீட்டுக்கு நீதிமன்றம் தடை! நாளை வெளியாக இருந்த நிலையில் சிக்கல்..!

என்னை வைத்து சண்டை போடுவதற்கு நீ யார்? பார்வ்தி - கம்ரூதீன் சண்டை..!

அடுத்த கட்டுரையில்
Show comments