Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

'தளபதி 67’ படத்தில் நடிக்கவில்லை: பிரபல நடிகர் தகவல்

thalapathi
, திங்கள், 30 ஜனவரி 2023 (16:43 IST)
தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தளபதி 67. இந்த படம் இதுவரை இல்லாத அளவில் தமிழ் திரை உலகில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
இந்த நிலையில் இந்த படத்தில் ஏற்கனவே பலர் நடித்து வருவதாக கூறப்பட்டாலும் அதில் எந்த அளவுக்கு உண்மை என்பது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்தால் மட்டுமே தெரியும் 
 
இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் பிரபல கன்னட நடிகர் ரக்சித் ஷெட்டி நடிக்க இருப்பதாக சில நாட்களுக்கு முன் செய்திகள் வெளியானது. ஆனால் தற்போது வந்துள்ள தகவலின்படி ரக்சித் ஷெட்டி என்ற படத்தில் நடிக்கவில்லை என்று அவரே தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
 
மேலும் விக்ரம் படத்தில் நடித்த கமல்ஹாசன் உட்பட யாரும் தளபதி 67 படத்தில் நடிக்கவில்லை என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று 'தளபதி 67’ படத்தின் அறிவிப்பு: தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வ தகவல்