Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அண்டர்வேர் மாடல்... அட்டை படத்திற்கு போஸ் கொடுத்த பிரியங்காவை ட்ரோல் செய்யும் ரசிகர்கள்!

Advertiesment
அண்டர்வேர் மாடல்... அட்டை படத்திற்கு போஸ் கொடுத்த பிரியங்காவை ட்ரோல் செய்யும் ரசிகர்கள்!
, சனி, 29 பிப்ரவரி 2020 (13:25 IST)
உலக அழகி பட்டத்தை வென்ற பிரியங்கா சோப்ரா விஜய் நடிப்பில் 2002-ம் ஆண்டு வெளியான தமிழன் படத்தில் அறிமுகமாகி பின்னர் பாலிவுட்டுக்குச் சென்று முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தற்போது ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.
 
கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் 1 ம் தேதி அமெரிக்க பாப் இசை கலைஞர் நிக் ஜோனஸை காதலித்து திருமணம் செய்து கொண்டார் . சமீபநாட்களாக தனது காதல் கணவருடன் வெளிநாடுகளிலேயே சுற்றி திருந்து வருகிறார் நடிகை பிரியங்கா சோப்ரா. மேலும் அவர்களின் புகைப்படங்களும் அடிக்கடி சமூகவலைதங்ககளில் வெளியாகி கேலிக்கும் , கிண்டலுக்கும்,  சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லாதவகையில் உள்ளாக்கப்பட்டுவருகிறது. 
 
webdunia
அந்தவகையில் தற்போது பிரபல ஆங்கில பத்திரிக்கையின் அட்டை படத்திற்கு ட்ரான்ஸ் பிரண்ட் ஆடையில் ஹாட் லுக் போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படத்தை அவரது ரசிகர்கள் ரசித்து கமெண்ட்ஸ் செய்து வந்தாலும் ஒரு சில இணையவாசிகள் அண்டர்வேர் மாடல் என கூறி அவரை கிண்டல் செய்து வருகின்றனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சுந்தர்ராஜன் நலமுடன் இருக்கிறார்; வதந்திகளை நம்ப வேண்டாம் – மகன் ட்வீட்!