டின்னருக்கு வா என்றால் என்ன தெரியுமா? காமசூத்ரா பட நடிகை பகீர்!

Webdunia
ஞாயிறு, 10 பிப்ரவரி 2019 (12:41 IST)
நடிகை ஷெர்லின் சோப்ரா இந்தி, தெலுங்கு, ஆங்கில மொழி படங்களில் நடித்துள்ளார். காமசூத்ரா 3டி படத்திலும் நடித்துள்ளார். இந்நிலையில் அவர் பாலிவுட் குறித்து பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
 
நடிகை ஷெர்லின் சோப்ரா கூறியது பின்வருமாறு, நான் நிர்வாணமாக போஸ் கொடுக்கிறேன் என்பதற்காக எல்லா தவறுகளுக்கும் உடன்படுவேன் என்று அர்த்தமில்லை. திரையுலகில், குறிப்பாக பாலிவுட்டில் ஏராளமான மிருகங்கள் இருக்கிறது. 
 
சினிமா வாய்ப்பு தேடி நடிக்க வரும் பெண்களை அவர்கள், ''டின்னருக்கு வருகிறாயா? வேலை விஷயமாக உன்னிடம் பேச வேண்டும்'' என்று அழைப்பார்கள். ஆனால், உண்மையில் அதற்கான அர்த்தம் வேறு.
 
அன்று இரவு அவருடன் படுக்கையை பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதற்கான சீக்ரெட் வார்த்தைதான், டின்னர். நான் சினிமாவில் நடிக்க வந்த ஆரம்ப நாட்களில் இது எனக்குப் புரியவில்லை. 
 
ஆனால் இப்போது, டின்னர் என்ற வார்த்தையைக் கூட காதில் கேட்க நான் விரும்பவில்லை. இனி என் வாழ்க்கையில், டின்னருக்கு வா என்ற அழைப்பை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என தெரிவித்துள்ளார். 
 
பாலிவுட் குறித்து இவ்வாறு அவர் பேசியிருப்பது அங்கு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளீன் ஷேவ் லுக்கில் சிவகார்த்திகேயன்! அடுத்த படத்துக்கு ரெடியாயிட்டாரே

கல்கி 2898 AD படத்தில் இருந்து தீபிகா படுகோன் நீக்கம்.. தீபிகா கேரக்டரில் யார்?

ஃபிளாப்பான படத்தை 31 வருஷம் கழிச்சு எடுத்து ஹிட்டாக்கிய ஏவிஎம் சரவணன்.. என்ன படம் தெரியுமா?

கார்த்தியின் 'வா வாத்தியாரே' பட வெளியீட்டுக்கு நீதிமன்றம் தடை! நாளை வெளியாக இருந்த நிலையில் சிக்கல்..!

என்னை வைத்து சண்டை போடுவதற்கு நீ யார்? பார்வ்தி - கம்ரூதீன் சண்டை..!

அடுத்த கட்டுரையில்