Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கிறங்கடிக்கும் உடையில் ஹாய்யாக நடந்துவரும் ஜான்வி கபூர்! குறுகுறுவென பார்க்கும் இளைஞர்கள்! வைரல் வீடியோ!

Advertiesment
கிறங்கடிக்கும் உடையில் ஹாய்யாக நடந்துவரும் ஜான்வி கபூர்! குறுகுறுவென பார்க்கும் இளைஞர்கள்! வைரல் வீடியோ!
, சனி, 15 ஜூன் 2019 (13:48 IST)
பாலிவுட் சினிமாக்களில்  தலைப்பு செய்தியாக பேசப்படுமளவிற்கு சமூக வலைத்தளங்களில் அடிக்கடி சர்ச்சையை ஏற்படுத்தும்  ஒரு விஷயம் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர்.  குட்டி குட்டியாக உடையணிந்து ஜிம்முக்கு செல்லும் அவரை பார்த்து ரசிகர்கள் ஜொள்ளு விடுவதோடு அதனை வீடியோ எடுத்தும் சமூகவலைத்தளங்களில் வைரலாக்கி விடுகின்றனர் .
இதனால் சமூகவலைதங்களில் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகிவரும் ஜான்வி இதைப்பற்றியெல்லாம் அலட்டிக்கொள்ளாமல் தனது கவர்ச்சி உடைகளுக்கு களங்கம் விளைவிக்காமல் தொடர்ந்து குட்டை குட்டையான ஆடைகளை அணிந்து வருகிறார். ஜிம் உடை என்று கூறி உள்ளாடைகளை அணிந்து கொண்டு ஊர்சுற்றி வருவதாகவும் குற்றம் சாட்டுகின்றனர். 
 
அந்தவகையில் தற்போது மீண்டும் உள்ளாடை போன்றே இருக்கும் கருப்பு நிற ஜிம் உடையை அணிந்து கொண்டு ரோட்டில் பாதுகாவலரோடு நடந்து செல்லும் ஜான்வி கபூரை அங்கிருக்கும் இளைஞர்கள் குறுகுறுவென பார்க்க , கூச்சத்தில் ஜான்வி தன் உடையை சரி பண்ண முயன்றுள்ளார்.  அந்த காணொளி தற்போது சமூக வலைதளத்தில் மெகா வைரலாகி பாலிவுட் சினிமாவின் டாப் செய்தியாக பேசப்பட்டுவருகிறது.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நேசமணியை பாக்குறமாதியே இருக்கு! மைனாவின் ஒரிஜினல் கலர்! ஷாக்கான ரசிகர்கள்!