Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொதிக்கும் கடற்கரை மணலில் செம கூல் போஸ் கொடுத்த திஷா பதானி!

Webdunia
சனி, 23 மே 2020 (15:03 IST)
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வரும் நடிகை திஷா பதானி  'தோனி' படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார்.  அதனை தொடர்ந்து பாலிவுட்டின் முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்து வரும் அவர் படுமோசமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து வருகிறார்.

ஒல்லி பெல்லி தோற்றத்தை வைத்துக்கொண்டு எப்போதும் மணிக்கணக்கில் ஜிம்மில் நேரத்தை செலவிட்டு வருவார். மேலும் அடிக்கடி தனது ஒர்க் அவுட் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களை வாய்ப்பிளக்க வைப்பதே இவரது வேலையாக இருந்து வருகிறது. கொரோனா ஊரடங்கு என்பதால் ஒர்க் வீடியோவை வீடியோ வெளியிடுவதில் சற்று ஓய்வெடுத்துள்ளார் அம்மணி.

மிகவும் பேமஸ் ஆன உள்ளாடை பிராண்ட்டிற்கு அவ்வப்போது விளம்பரம் செய்து காசு சம்பாதிக்கும் திஷா பதானி விளம்பரத்தின் போது எடுக்கப்பட்ட போட்டோ ஷூட் புகைப்படங்களை ரசிகர்களுக்கு ட்ரீட்டாக கொடுத்து இன்ஸ்டாவில் வெளியிடுவார். இந்நிலையில் தற்போது பிகினி உடை அணிந்து  கடற்கரை மணலில் அமர்ந்திருக்கும் செம ஹாட் போட்டோவை இன்ஸ்டாவில் வெளியிட்டு பாலிவுட் சினிமாவின் ஹாட் தலைப்பு செய்தியாக பேசப்பட்டு வருகிறார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அனிகாவின் லேட்டஸ்ட் க்யூட்னெஸ் ஓவர்லோடட் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்டைலிஷ் லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்!

கிங் படப்பிடிப்பில் ஷாருக் கான் காயம்… சிகிச்சைக்காக அமெரிக்கா விரைவு!

ரஜினி சாரின் அந்த படம்தான் எனக்கு பென்ச் மார்க்… கூலி குறித்து லோகேஷ் பகிர்ந்த அப்டேட்!

ரத்தம் தெறிக்கும் ஆக்‌ஷன் கதையாம்… ‘விக்ரம் 64’ படத்தில் ரூட்டை மாற்றும் இயக்குனர் பிரேம்குமார்!

அடுத்த கட்டுரையில்