Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தீபிகாவின் ஹாலிவுட் லவ்

தீபிகாவின் ஹாலிவுட் லவ்

தீபிகாவின் ஹாலிவுட் லவ்
, புதன், 20 ஜூலை 2016 (16:02 IST)
தீபிகா படுகோன் ஹாலிவுட் படத்தில் நடிப்பது அனைவருக்கும் தெரிந்த செய்தி. அவருடன் நடிப்பது நமது ஆக்ஷன் ஹீரோ மொட்டை தலை வின் டீசல்.


 


அவர் ஏற்கனவே நடித்த ட்ரிபிள் எக்ஸ் படத்தின் சீக்வெலில்தான் தீபிகா நடிக்கிறார்.
 
வின் டீசலுடன் ஜோடி போட்டவுடன் அவர் செய்த முதல்வேலை அவரை கட்டியணைத்து போஸ் தந்து, வின் டீசலை பற்றி ஆஹா ஓஹோ என்று புகழ்ந்ததுதான். தனது முன்னாள் காதலர் ரன்பீர்; கபூரை கடுப்படிக்க தீபிகாவுக்கு கிடைத்த டெடி பேர்தான் வின் டீசல்.
 
சமீபத்தில் வின் டீசலின் பிறந்த நாளுக்கு ஐ லவ் யூ டெடி என்று வாழ்த்து சொன்னார் தீபிகா. அத்துடன் உலகிலேயே கருணையுள்ள இதயமுள்ளவர் என்று புகழ்ந்திருந்தார் தீபிகா.
 
ம்... ரன்பீர் கபூரின் ராத்தூக்கம் போச்சு.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஏன் எல்லோரும் என் கர்ப்பத்தின் மீது கவனம் வைக்கிறார்கள்? - கரீனா கோபம்