Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீபிகா படுகோனேவா இது! விசித்திரமான ‘சபாக்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

Webdunia
திங்கள், 25 மார்ச் 2019 (12:11 IST)
பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகை தீபிகா படுகோனின் பது படத்தின்  ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை வியப்படையவைத்துள்ளது. 
 

 
ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட லட்சுமி அகர்வால் என்ற பெண்ணின் வாழ்க்கையை மையமாக வைத்து, "சபாக்" என்ற பெயரில், ஹிந்தியில் படம் தயாராகி வருகிறது. இந்த படத்தில் லட்சுமி கதாபாத்திரத்தில் நடிகை தீபிகா படுகோனே நடிக்கிறார். 
 
இயக்குனர் மேக்னா குல்சர் இயக்கிவரும் இப்படம் அடுத்த வருடம் ஜனவரி 10 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.  இப்படம் முழுக்க முழுக்க லட்சுமி அகர்வாலின் வாழக்கையில் நடந்த சம்பவங்களை  மையப்படுத்தி உருவாகிவருகிறது.  இப்படத்தில் நடிக்கும் தீபிகா படுகோன் அச்சு அசல் அசீட் வீச்சால் பாதிக்கப்பட்ட லஷ்மியை போன்றே தோற்றமளிக்கிறார். 
 
இந்நிலையில் தற்போது சபாக் படத்தின்  ஃபஸ்ட் லுக் போஸ்டரை நடிகை தீபிகா படுகோன் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு,  " இது என் சினிமா பயணத்தில் மறக்க முடியாத ஒரு கதாபாத்திரம்" என பதிவு செய்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சூதாட்ட செயலிகளுக்கு விளம்பரம்: 25 நடிகர், நடிகைகள் மீது வழக்குப்பதிவு..

தந்தை பெரியார் விருதை திருப்பியளிக்கிறேன்: ‘அறம்’ இயக்குனர் கோபி நயினார் அறிவிப்பு..!

வெக்கேஷனை எஞ்சாய் பண்ணும் ரகுல்.. க்யூட் போட்டோஸ்!

ஸ்டைலான லுக்கில் தமன்னாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

என் எல்லாப் படங்களும் நான் விரும்பி நடித்தவை இல்லை… ரேவதி ஓபன் டாக்!

அடுத்த கட்டுரையில்
Show comments