அலி அப்பாஸ் ஜாபர் இயக்கத்தில் சல்மான் கான் நடித்த படம், ஏக்தா டைகர். 2012 -இல் வெளியான இந்தப் படம் மாஸ் ஹிட்.
அதன் இரண்டாம் பாகத்தை எடுப்பதற்கான முயற்சியில் உள்ளார் இயக்குனர் அலி அப்பாஸ் ஜாபர்.
சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், ஏக்தா டைகர் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், இரண்டாம் பாகம் எடுப்பது உறுதியானதும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருப்பதாகவும் கூறினார்.
இந்த இரண்டாம் பாகத்துக்கு டைகர் ஜிந்தா ஹே என்று பெயரையும் தேர்வு செய்துள்ளனர்.