வைரலாகும் பிரியா வாரியரின் லிப் லாக் வீடியோ...

Webdunia
வியாழன், 7 பிப்ரவரி 2019 (09:26 IST)
ஒரு பாடலில் கண்ணை சிமிட்டி  உலகம் முழுவதும் பிரபலம் ஆனவர் பிரியா பிரகாஷ் வாரியர். இவர் நடித்துள்ள ஒரு அடார் லவ் படம் காதலர் தினத்தை முன்னிட்டு உலகம் முழுவதும் வெளியாகிறது.
மலையாளம், தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் இப்படம் வெளியாகிறது. பள்ளி மாணவர்களின் காதலை சொல்லும் இப்படத்தில் பிரியா வாரியரும் , படத்தில் ஹீரோவாக நடிக்கும் மாணவனும் லிப்லாக் முத்தம் கொடுத்துள்ளனர். இந்த வீடியோ காட்சிகள் ஸ்னீக் பீக் வீடியோவாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஒமர் லுலு இயக்கியுள்ள இப்படத்தை கலைப்புலி எஸ் தாணு தமிழகத்தில் வெளியிடுகிறார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இலங்கையில் தோழிகளுக்கு பேச்சுலர் பார்ட்டி கொடுத்தாரா ராஷ்மிகா மந்தனா? எப்போது திருமணம்?

நீங்க நினைக்கிற மாதிரி இல்ல.. அஜித் ரசிகர் மன்றத்தை கலைச்சதுக்கான காரணம்

நேரம் பார்த்து காத்திருந்த ரஜினி! தட்டி தூக்கிட்டாருல.. யாரும் எதிர்பார்க்காத விஷயம்

யோகிபாபு ஒரு இன்ஸ்டால்மென்ட் நடிகர்.. புரமோஷன் விழாவில் கலாய்த்த கிச்சா சதீப்..!

துப்பாக்கி கொடுத்த விஜய்கூட சும்மா இருக்காரு.. சிவகார்த்திகேயனை பொளக்கும் ரசிகர்கள்

அடுத்த கட்டுரையில்
Show comments