தன்பாலின உறவில் உள்ள பிரதமரின் இணைக்கு பிறந்த ஆண் குழந்தை

வியாழன், 21 பிப்ரவரி 2019 (13:30 IST)
தன்பாலின உறவில் உள்ள செர்பியாவின் பிரதமர் ஆனா பெர்னபிச் இணைக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
சர்வதேச அளவில் தன்பாலின உறவில் உள்ள ஒரு தலைவருக்கு குழந்தை பிறப்பது இதுவே முதல்முறை என்கிறது செர்பிய பிரதமரின் அலுவலகம்.
 
பழமைவாத நாடான செர்பியாவில் ஆனா பெர்னபிச் பிரதமரானது அனைவரையும் முதலில் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. இன்னும் அந்த நாட்டின் தன்பாலின திருமணம் அங்கீகரிக்கப்படவில்லை.
 
ஆனா பெர்னபிச் பிரதமரான பின்னும் எல்ஜிபிடிகளின் நலனுக்காக எதுவும் செய்யவில்லை எனும் விமர்சனமும் செர்பியாவில் இருந்து வருகிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில் அடுத்த பிரதமர் 'இவர்’ தான் ..? கருத்துக் கணிப்பில் தகவல் ...