கனடா பனிப்புயலில் சிக்கி மலையேறுபவர்கள் மூவர் பலி

Webdunia
வெள்ளி, 19 ஏப்ரல் 2019 (13:02 IST)
கனடியன் ராக்கீஸ் என்ற கனடா நாட்டு மலைப்பகுதியில், மலையேறுபவர்கள் மூன்று பேர் பனிப்புயலில் சிக்கி உயிரிழந்திருக்கக் கூடும் என்று நம்பப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஹவுஸி மலை உச்சியை ஏற முயன்ற மூன்று பேர், சரியான நேரத்தை கடைபிடிக்கவில்லை. அவர்கள் ஏறிய பகுதிகளில் விமானம் மூலம்  சென்று ஆய்வு செய்த தேசிய பூங்கா ஊழியர்கள், பனிப்புயல் மற்றும் அதில் சிக்கி விடப்பட்டிருந்த சில மலையேறும் உபகரணங்கள் இருக்கும்  ஆதாரங்களை பார்த்துள்ளனர்.
 
மோசமான காலநிலை காரணமாக மீட்பு பணிகள் நடைபெறாமல் இருக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரம்: தீப தூண் கோயிலை விட பழமையானதா? நீதிபதிகள் கேள்வி..!

அன்புமணி தான் பாமக தலைவர்.. மாம்பழம் சின்னம் முடக்கப்படலாம்: தேர்தல் ஆணையம்..!

புதுச்சேரியில் விஜய் ரோட் ஷோ!.. சொந்த ஊரில் காரியம் சாதிக்க முடியாத புஸ்ஸி ஆனந்த்..

தனி நீதிபதி தீர்ப்பு சட்டம்-ஒழுங்கைப் பாதித்தது: திருப்பரங்குன்றம் வழக்கில் தமிழக அரசு வாதம்

புதைக்கப்பட்ட இரண்டே நாட்களில் சிறுமியின் உடல் மாயம்.. தஞ்சை அருகே பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments