Publish Date: Mon, 29 Jul 2019 (18:53 IST)
Updated Date: Mon, 29 Jul 2019 (18:58 IST)
செயற்கையாக சுவையூட்டப்பட்ட பானங்களை அருந்துவது உடல்பருமனை அதிகரிக்கும். உடல்பருமன் அதிகமாவது புற்றுநோய் ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கக் கூடும்.
கூடுதலாக சர்க்கரை சேர்க்கப்பட்ட பானங்களை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு பிரிட்டன், போர்ச்சுகல், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளில் தனியே வரி விதிக்கப்படுகிறது.