Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கர்ணம் மல்லேஸ்வரிக்கு பிபிசி வாழ்நாள் சாதனையாளர் விருது

Webdunia
செவ்வாய், 29 மார்ச் 2022 (13:23 IST)
பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனைக்கான விருது வழங்கும் விழா நடைபெற்றுவருகிறது.


டெல்லியில் விருது வழங்கும் விழா நடைபெற்றுவருகிறது. இந்த விழாவில், வாழ்நாள் சாதனையாளருக்கான விருது, இந்திய பளுதூக்கும் வீராங்கனை கர்ணம் மல்லேஸ்வரிக்கு வழங்கப்பட்டது. இந்த விருதினை டெல்லி துணை முதல்வர் மனீஷ் சிசோடியா வழங்கினார்.

மேலும் இது குறித்து கர்ணம் மல்லேஸ்வரி கூறுகையில், இந்த விருது தமக்கு மேலும் கடினமாக உழைக்க வேண்டும் என்ற உத்வேகத்தை அளிப்பதாக உள்ளது என்றார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓடும் ரயிலில் இருந்து வீசப்பட்ட தண்ணீர் பாட்டில் தாக்கி சிறுவன் பலி.. அதிர்ச்சி சம்பவம்..!

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு.. 2 காசு குறைந்து வர்த்தகம் முடிவு!

டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டணத்தை யூபிஐ மூலம் செலுத்தலாம்.. புதிய வசதி அமல்..!

மியான்மர் நிலநடுக்கம்.. 5 நாட்களுக்கு பின் ஒருவர் உயிருடன் மீட்பு..

வக்பு நிலங்களில் பள்ளிகள் கட்ட வேண்டும்: பிரதமருக்கு ரத்தத்தால் கடிதம் எழுதிய இந்து மத துறவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments