Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இன்று அதிர்ஷ்டத்தை பெறும் ராசிக்காரர்கள் !! - 10/09/2020

இன்று அதிர்ஷ்டத்தை பெறும் ராசிக்காரர்கள் !! - 10/09/2020
, வியாழன், 10 செப்டம்பர் 2020 (04:00 IST)
பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோதிடர் கணித்த இன்றைய ராசிபலன்கள். 12 ராசிகளுக்கான இன்று அதிர்ஷ்டத்தை பெறும் ராசிக்காரர்கள் யார் என்பதை அறிந்து  கொள்ளலாம்.

1. ரிஷபம்:
 
இன்று ரிஷப ராசிக்காரர்களுக்கு மனோதைரியம் கூடும். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் அக்கறை தேவை. குடும்பத்தில் அமைதி உண்டாகும். எடுத்த காரியத்தை முடிப்பீர்கள்.
 
2. கடகம்:
 
இன்று கடக ராசிக்காரர்களுக்கு புதிய ஆர்டர் தொடர்பான காரியங்கள் சாதகமான பலன் தரும். வியாபார போட்டிகள் குறையும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை உண்டாகும். பிள்ளைகள் வழியில் நிம்மதி ஏற்படும்.
 
3. சிம்மம்:
 
இன்று சிம்ம ராசிக்காரர்களுக்கு காரியங்களில் ஏற்பட்ட தடைநீங்கி பிரச்சனைகள் தீரும். பணவரத்து திருப்தி தரும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான  விஷயங்களில் இருந்த போட்டிகள் குறையும். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.
 
4. துலாம்:
 
இன்று துலாம் ராசிக்காரர்களுக்கு தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்கள் வெற்றி கிடைக்கும். வாடிக்கையாளர்கள் மற்றும் உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள் நன்மை கிடைக்க பெறுவார்கள்.
 
5. மகரம்:
 
இன்று மகர ராசிக்காரர்களுக்கு எல்லாவற்றிலும் லாபம் கிடைக்கும். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்வதன் மூலம்  நன்மதிப்பு பெறுவீர்கள்.
 
6. கும்பம்:
 
இன்று கும்ப ராசிக்காரர்களுக்கு தொழில் வியாபாத்தில் பலனும், எதிர்பார்த்த லாபமும் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக பணிகளை  சிரமமின்றி செய்து முடித்து நல்ல பெயர் வாங்குவார்கள்.
 
7. மீனம்:
 
இன்று மீன ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் சகஜநிலையும், பிள்ளைகளுக்கு தேவையான ஆடை அணிகலன்கள் வாங்கி கொடுப்பீர்கள். பணவரத்து திருப்திதரும்.  காரிய அனுகூலம் உண்டாகும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மச்ச சாஸ்திரத்தின்படி ஆண்களுக்கு எங்கு மச்சம் இருந்தால் என்ன பலன்கள்...?