பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோதிடர் கணித்த இன்றைய ராசிபலன்கள். 12 ராசிகளுக்கான இன்று கவனமாக இருக்க வேண்டிய யார் என்பதை அறிந்து கொள்ளலாம்.
 
 			
 
 			
					
			        							
								
																	
									
										
								
																	
	1. ரிஷபம்:
	 
	இன்று ரிஷப ராசிகாரர்களுக்கு மாணவர்கள் கவனத்தை சிதற விடாமல் வகுப்பை கவனிப்பது அவசியம். வீண் அலைச்சல், காரிய தாமதம் ஏற்படலாம். புதிய முயற்சிகளை தள்ளிபோடுவது நல்லது. மனகலக்கம் உண்டாகும்.
	 
	2. சிம்மம்:
	 
	இன்று சிம்ம ராசிகாரர்களுக்கு குடும்பத்தில் இருப்பவர்களின் நலனுக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும். பிள்ளைகளின் தேவையை பூர்த்தி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள் எனிமு, எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.
	 
	3. துலாம்:
	 
	இன்று துலாம் ராசிகாரர்களுக்கு எதிர்பார்த்த படி காரியங்கள் நடந்து முடியாமல் காரிய தாமதம் உண்டாகலாம். உடல் ஆரோக்கியம் பாதிப்பும், பகையும் உண்டாகும்.  பயணத்தில் தடங்கல், வீண் செலவு போன்றவை ஏற்படும்.
	 
	4. மீனம்:
	 
	இன்று மீன ராசிகாரர்களுக்கு தொழில் வியாபாரத்திலும் வியாபாரம் தொடர்பான பயணங்கள் சுமாரான பலன் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திட்டமிட்டபடி   பணிகளை முடிக்க முடியாமல் தாமதம் ஏற்படலாம். சக ஊழியர்களிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.