Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இன்று அதிர்ஷ்டத்தை பெறும் ராசிக்காரர்கள் !! - 02/10/2020

Advertiesment
இன்று அதிர்ஷ்டத்தை பெறும் ராசிக்காரர்கள் !! - 02/10/2020
, வெள்ளி, 2 அக்டோபர் 2020 (04:00 IST)
பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோதிடர் கணித்த இன்றைய ராசிபலன்கள். 12 ராசிகளுக்கான இன்று அதிர்ஷ்டத்தை பெறும் ராசிக்காரர்கள் யார் என்பதை அறிந்து  கொள்ளலாம்.

1. மேஷம்:
 
இன்று மேஷ ராசிக்காரர்களுக்கு கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை உண்டாகும். பிள்ளைகள் வழியில் நிம்மதி கிடைக்கும். சாதூரியமான பேச்சின் மூலம் பிரச்சனைகள் தீரும். பணவரத்து திருப்தி தரும்.  
 
2. ரிஷபம்:
 
இன்று ரிஷப ராசிக்காரர்களுக்கு மாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்களில் இருந்த போட்டிகள் குறையும். வீண்செலவு, விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வாய்க்கு ருசியாக உணவு உண்பீர்கள்.
 
3. சிம்மம்:
 
இன்று சிம்ம ராசிக்காரர்களுக்கு லாபம் கிடைக்கும். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்வதன் மூலம் நன்மதிப்பு  பெறுவீர்கள்.
 
4. கன்னி:
 
இன்று கன்னி ராசிக்காரர்களுக்கு தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். எதிர்பார்த்த லாபம் வரும். உத்தியோகத்தில்  இருப்பவர்கள் அலுவலக பணிகளை சிரமமின்றி செய்து முடிப்பார்கள்.
 
5. துலாம்:
 
இன்று துலாம் ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் சகஜநிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே சுமுக உறவு இருக்கும். பிள்ளைகளுக்கு தேவையான ஆடை  அணிகலன்கள் வாங்கி கொடுப்பீர்கள்.
 
6. விருச்சிகம்:
 
இன்று துலாம் ராசிக்காரர்களுக்கு காரிய அனுகூலம் உண்டாகும். முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். துணிச்சலுடன்  செயல்படுவீர்கள்.
 
7. கும்பம்:
 
இன்று கும்ப ராசிக்காரர்களுக்கு சோர்வில்லாமல் எப்போதும் உற்சாகமாக காணப்படுவீர்கள். எப்படிப்பட்ட பிரச்சனை வந்தாலும் சமாளித்துவிடும் திறமை இருக்கும்.
 
8. மீனம்:
 
இன்று மீன ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத திடீர் செலவுகள் வீண் அலைச்சல் உண்டாகலாம். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெறவேண்டும் என்ற நோக்கத்தில் கஷ்டமான பாடங்களையும் மனம் துவளாமல் படிப்பீர்கள்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வரம் தரும் வாராகி அம்மனின் வழிபாட்டு பலன்கள் !!