Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’ ஃபேஸ் ஆப் ’ போல வைரலாகிவரும் ’ஜாவோ ஆப் ’... உங்களுக்கு பிடிச்ச ஹீரோவாக நீங்க மாறலாம்...

Webdunia
செவ்வாய், 3 செப்டம்பர் 2019 (20:01 IST)
ஃபேஸ்புக்கில் பல நண்பர்களுடன் முகமுகமாக உரையாட உலகளாவிய ஒரு வலைதளமாக இருக்கிறது. இதையடுத்து இன்ஸ்டாகிராம் வந்து நம் புகைப்படங்களை அப்போடு செய்து நண்பர்களுக்கு பகிர்ந்திட ஒரு பொழுதுபோக்கு அம்சமாக இருக்கிறது. அடுத்து வந்த ஃபேஸ் ஆப்பில் நம் இளமை முகம், முதிய முகத்தைக் கொண்டு மக்கள் தங்கள் ஸ்டேட்டஸில் அதிர வைத்தனர்.
இப்போது ஃபேஸ் ஆப்பை விட அதிரடியாக ஜாவோ (#ZAO )ஆப் சீனாவில் பிரபலமாகிவருகிறது. இதில் நமது புகைப்படத்தை முதலில் பதிவேற்ற வேண்டும் ,அதன்பின் ஒரு திரைபடத்தில் நமக்குப் பிடித்த கதாப்பாத்திரத்தை அதில் தெரிவு செய்து பதிவிட்டால், ஆப்பில் அந்த கதாப்பாத்திரம் ஏற்றுக்கொண்டதெனில் அடுத்த 8 நொடிகளில் படத்தில் கோடி பெற்று சம்பாதித்து உலகப் புகழ் பெற்ற நடிகரின் முகத்திற்கு பதிலாக நமது முகம் இந்த ஜாவோ ஆப்பில் தெரியும்.
 
தற்போதுவரை பலமில்லியம் மக்கள் இந்த ஆப்பை பார்த்துள்ளனர்.  டுவிட்டர் மற்றும் சமூக வளைதளங்களில் வைரலாகிவருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

நல்ல மார்க் எடுக்கல.. விரும்பிய பாடம் கிடைக்கல! – விரக்தியில் 10ம் வகுப்பு மாணவர் எடுத்த சோக முடிவு!

தமிழகத்தில் வெளுத்து வாங்கும் மழை..! சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை.! எந்தெந்த இடங்கள் தெரியுமா.?

வடபழனி முருகன் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்..! விண்ணை பிளந்த அரோகரா முழக்கம்...!

அதிமுகவில் ஓபிஎஸ் இணைகிறாரா.? ஆர்.பி.உதயகுமார் முக்கிய அப்டேட்.!!

நீதித்துறையின் மீது நம்பிக்கை இருக்கிறது..! சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்திவைப்பு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments