Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் மீது பெண் எழுத்தாளர் பாலியல் புகார்

Webdunia
புதன், 21 செப்டம்பர் 2022 (18:46 IST)
அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் மீது பெண் எழுத்தாளர் ஒருவர் பாலியல் புகார் கூறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் இருக்கும் நிலையில் தற்போது பெண் எழுத்தாளர் ஜூன் கரோலி என்பவர் அவர் மீது பாலியல் புகார் கூறியுள்ளார்.
 
கடந்த 1996ஆம் ஆண்டில் மன்ஹாட்டன் என்ற பகுதியில் ஒரு கடையில் உடை மாற்றும் அறையில் தன்னை பாலியல் பலாத்காரம் செய்தார் என்று டிரம்ப் மீது குற்றச்சாட்டு கூறியுள்ளார் 
 
இது குறித்து அவர் மேலும் கூறியபோது டிரம்ப் மீது வழக்கு தொடர திட்டமிட்டுள்ளதாகவும் இந்த வழக்கு அடுத்த ஆண்டு விசாரிக்க படலாம் என்றும் கூறியுள்ளார் 
 
ஏற்கனவே மாடல் அழகி ஒருவர் டிரம்ப் மீது பாலியல் குற்றச்சாட்டை கூறியுள்ள நிலையில் தற்போது பெண் எழுத்தாளர் ஒருவரும் பாலியல் குற்றச்சாட்டு கூறி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை உள்பட 7 மாவட்டங்களில் 500 மருத்துவ முகாம்கள்: அமைச்சர் மா சுப்பிரமணியன்

காலை 10 மணி வரை 5 மாவட்டங்களில் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

சென்னை மழை: மின்சாரம் தாக்கி ரஜினியின் ‘லால் சலாம்’ பட எடிட்டர் மருத்துவமனையில் அனுமதி!

கரையைக் கடந்த போதும் ஒரே இடத்தில் நகராமல் நிற்கும் ஃபெஞ்சல் புயல்… வானிலை மையம் தகவல்!

2900 மோட்டார்கள் பொருத்தி வெள்ளத்தை வடிக்கும் பணிகள்… அமைச்சர் தகவல்!

அடுத்த கட்டுரையில்