Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பறக்கும் விமானத்தில் முன் சீட்டில் காலை போட்டு ஜன்னலை திறந்துவிட்ட பெண்

Webdunia
ஞாயிறு, 23 ஜூலை 2017 (18:52 IST)
பறக்கும் விமானத்தில் பெண் பயணி ஒருவர் முன் சீட்டில் காலை தூக்கிப் போட்டு ஜன்னலை திறந்து விட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
கலிபோர்னியாவில் இருந்து சான் பிரான்சிஸ்கோவுக்கு சென்ற விமானத்தில் கெஸ்சி சார் என்ற பெண் ஒருவர் பயணம் செய்துள்ளார். விமானத்தில் பயணம் செய்யும் போது அவர் அமர்ந்திருந்தத இருக்கைக்கு முன் இருக்கை காலியாக இருந்ததால் அந்த சீட்டில் காலை தூக்கி போட்டு அமர்ந்துள்ளார். 
 
இதை அவர் புகைப்படம் எடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். தற்போது அவரது பதிவு வைரலாக பரவி வருகிறது. மேலும் அவர் விமனத்தின் ஜன்னலை திறந்ததையும் குறித்து பதிவிட்டுள்ளார். இவரது இந்த பதிவை இதுவரை 29,000 பேர் லைக் செய்துள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பங்குச்சந்தை இன்று மீண்டும் சரிவு.. முடிவே இல்லையா? முதலீட்டாளர்கள் அதிருப்தி..!

அரசியலில் மூத்த தலைவர், இளைய தலைவர் என்றெல்லாம் எதுவும் கிடையாது: செங்கோட்டையன்

ரூ.5 லட்சம் வரதட்சணை கொடுத்த மணமகள் வீட்டார். ஒரே ஒரு ரூபாய் மட்டும் எடுத்து கொண்ட மணமகன்..!

திருப்பதியில் தங்க ஏடிஎம்.. வெங்கடாஜலபதி டாலரை எளிதில் வாங்கலாம்..!

யூடியூபில் பெண் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வீடியோ.. விசாரணைக்கு உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments