Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிரம்பின் இந்திய வருக்கைக்கு ரூ.100 கோடி செலவு ? பிரியங்கா காந்தி கேள்வி !

Webdunia
சனி, 22 பிப்ரவரி 2020 (20:42 IST)
டிரம்பின் இந்திய வருக்கைக்கு ரூ.100 கோடி செலவு ? பிரியங்கா காந்தி கேள்வி

அமெரிக்க அதிபர் டிரம்பின் வருகைக்காக ரூ. 100 கோடி வரை செலவிடப்படுவதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
 
அமெரிக்கா அதிபர் டிரம்ப் இந்தியாவுக்கு வரவுள்ளது குறித்து பிரியங்கா காந்தி கூறியுள்ளதாவது :
 
அமெரிக்க அதிபர் டிரம்பின் (வரும் 24 ஆம் தேதி) அகமதாபாத் வரவுள்ளதற்க்காக ரூ. 100 கோடி செலவிடப்பட்டிருப்பதாக கேள்வி படுகிறேன். இதற்கான பணம் ஒரு குழுவின் மூலம் செலவிடப்படுகிறது.

இந்தக் கமிட்டியின் உறுப்பினர்கள் யார் என தெரியவில்லை.  இதற்கான விவரத்தை நாட்டிற்கு ஏன் அறிவிக்கக்கூடாதா என கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

வங்கக்கடலில் உருவானது ரீமால் புயல்..! நாளை தீவிர புயலாக வலுவடையும்..!!

ஜெயக்குமார் மரண வழக்கு.! சிபிசிஐடி விசாரணை தீவிரம்.! குடும்பத்தாரிடம் 6 மணி நேரம் விசாரணை..!!

புகையிலை பொருட்களுக்கான தடை மேலும் ஓராண்டு நீட்டிப்பு..! தமிழக அரசு உத்தரவு..!!

வியட்நாமில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ; 14 பேர் உடல் கருகி சாவு!

8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!

அடுத்த கட்டுரையில்
Show comments