Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பூமியில் 5 வினாடிகள் ஆக்ஸிஜன் இல்லை என்றால் என்ன ஆகும்???

Advertiesment
பூமியில் 5 வினாடிகள் ஆக்ஸிஜன் இல்லை என்றால் என்ன ஆகும்???
, செவ்வாய், 6 செப்டம்பர் 2016 (13:10 IST)
உலகில் அனைத்து உயிரினங்களும் வாழ்வதற்கு அவசியமானது ஆக்ஸிஜன். சூரிய குடும்பத்தில் உள்ள ஒன்பது கோல்களில், பூமியில் ஆக்ஸிஜன் இருப்பதால் தான் அது உயிரினங்கள் வாழ கூடியதாக உள்ளது.


 
 
அவ்வாறான ஆக்ஸிஜன் ஒரு 5 வினாடிகளுக்கு மட்டும் பூமியில் இல்லாமல் போனால்,
நீலநிறத்தில் இருக்கும் வானம், கருப்பு நிறத்திற்கு மாறிவிடும், கடல் நீரியின்றி வறண்டு போய்விடும். வானத்தில் விமானம் பறந்து கொண்டிருந்தால் கீழே விழுந்து நொருங்கிவிடும்.
 
நம் உடம்பில் உயர் அழுத்தம் அதிகரித்து காதில் காணப்படும் அகச்செவி வெடித்து சிதறிவிடும். கான்கிரெட்டால் கட்டப்பட்ட கட்டிடங்கள் அனைத்தும் தூள் தூளாகிவிடும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அளவுக்கு அதிகமாக வளர்ந்த ‘அந்த உறுப்பு’: இளைஞருக்கு வந்த சோதனை