Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குழந்தை தொழிலாளர்கள் கொடுமை; சீன பொருட்களுக்கு அமெரிக்கா தடை!

Webdunia
புதன், 16 செப்டம்பர் 2020 (08:19 IST)
சீனாவில் குழந்தை தொழிலாளர்களை பயன்படுத்தி பொருட்கள் தயாரிக்கப்படுவதாக 5 பொருட்களை அமெரிக்கா தடை செய்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக சீனா – அமெரிக்கா இடையே பொருளாதார ரீதியான மோதல் நடந்து வரும் நிலையில் ஜின்ஜியாங் பிராந்தியத்தில் உள்ள சிறுபான்மை முஸ்லீம்களை சீனா கொடுமைப்படுத்தி வருவதாக அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது.

இந்நிலையில் சிறுபான்மையினரையும், குழந்தைகளையும் கட்டாயப்படுத்தி வேலை பார்க்க வைத்து தயாரிக்கப்படும் சீன பொருட்களை அமெரிக்கா தடை செய்வதாக அறிவித்துள்ளது. அதன்படி சீனாவின் ஜின்ஜியாங் பிராந்தியத்தில் தயாரிக்கப்படும் மின்சாதன பொருட்கள், பருத்தி, பழங்கள் உள்ளிட்டவற்றிற்கு அமெரிக்க அரசு தடை விதித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சர் ஆகிறார் ரேகா குப்தா.. இன்று பதவியேற்பு..!

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments