Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’ஆமை’ மீது உப்பு மூட்டை ஏறிய ’புஷ் புஷ் பூனை’... வைரல் வீடியோ

Webdunia
புதன், 20 நவம்பர் 2019 (21:15 IST)
பொதுவாக இந்த உலகில் பிறப்பெடுத்த எல்லா உயிர்களுக்குமே ஒரு வித சுபாவம் உண்டு. அந்த வகையில் பூனைகளும் பூனை வகைகளூம் பெரிய ஆச்சர்யமானவை. பூனை வகைகளைச் சேர்ந்ததுதான் சிங்கம்,புலிகள் ஆனாபொதுவாக இந்த உலகில் பிறப்பெடுத்த எல்லா உயிர்களுக்குமே ஒரு வித சுபாவம் உண்டு.

அந்த வகையில் பூனைகளும் பூனை வகைகளூம் பெரிய ஆச்சர்யமானவை. பூனை வகைகளைச் சேர்ந்ததுதான் சிங்கம்,புலிகள் ஆனால் அவற்றை வீட்டில் வளர்க்க முடியாது. ஆனால் பூனைகளை வீட்டில் செல்லப்  பிராணிகளாக வளர்த்து பிள்ளைகளைப் போல் பராமரித்து வருகின்றனர். இவற்றிற்கு அழகு மற்றும் பேசன் ஷோ கூட நடைபெறுகிறது.
 
ஆனால் பூனைகளை வீட்டில் செல்லப்  பிராணிகளாக வளர்த்து பிள்ளைகளைப் போல் பராமரித்து வருகின்றனர். இவற்றிற்கு அழகு மற்றும் பேசன் ஷோ கூட நடைபெறுகிறது.
 
இந்நிலையில், வெளிநாட்டில், ஒருவர் வீட்டில் பூனை வளர்த்து வருகிறார். அவர் சமீபத்தில்,ஆற்றில் இருந்து ஒரு ஆமையை பிடித்து வந்திருந்தார். அது வீட்டில் ஊர்ந்து செல்லும்போது, அதைப் பார்த்த சுட்டி ’புஷ் புஷ் பூனை ’ஒன்று அதன் ஓடு மீது ஏறி உட்கார்ந்து ’உப்பு மூட்டை ஏறுவது’ போல் ஊர்வளம் போனது. இதைப் வீடியோ படம் பிடித்த உரிமையாளர்  சமூக வலைதளங்களில் பதிவிட்டார். தற்போது அவை வைரல் ஆகிவருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் பொங்கல் தினத்தில் மழை பெய்யும்: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

சரணடையும் நக்ஸலைட்டுகளுக்கு லட்சக்கணக்கில் சன்மானம்! - சாதித்து காட்டிய சத்தீஸ்கர்!

கும்பமேளாவுக்கு இஸ்லாமியர்களும் வரலாம்.. ஆனால்..? - யோகி ஆதித்யநாத் விடுத்த எச்சரிக்கை!

3ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு மாரடைப்பு?? பள்ளியிலேயே பலியான சோகம்!

பாஜகவை நோக்கி சுட்டு விரலை நீட்டுவாரா விஜய்? நீட் விவகாரம் குறித்து திமுக கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments