Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

’டால்பினை கட்டி அணைத்து டான்ஸ் ஆடிய நபர் ’: வைரல் வீடியோ

Advertiesment
’டால்பினை கட்டி அணைத்து  டான்ஸ் ஆடிய நபர் ’: வைரல் வீடியோ
, செவ்வாய், 3 டிசம்பர் 2019 (20:55 IST)
மனிதனின் கண்டுபிடிப்புகள் நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து கொண்டே செல்கிறது. அவனது  கண்டுபிடிப்புகளில் முக்கியமானது இந்த உலகத்தை ஒரு கூரையில் கீழ் கொண்டு வரும் இணையம் மற்றும் சமூக வலைதளம். 
இந்நிலையில்  நாள்தோறும் சமூக வலைதளங்களில் புதுப்புது விஷயங்கள், விளையாட்டுகள் டிரெண்ட் ஆகி வருகிறது.  இந்நிலையில், வெளிநாட்டைச் சேர்ந்த ஒரு கடல் சாசக வீரர் ஒருவர், கடலுக்குள் ஆக்ஸிஜன் சிலிண்டருடன் இறங்கி, அங்குள்ள டால்பினும் டான்ஸ் ஆடிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகிவருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பெண் எம்.எல்.ஏ வீட்டில் ஜிஎஸ்டி அதிகாரிகள் சோதனை