Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டெல்டா வகை வைரஸால் ஆபத்து அதிகம் - உலக சுகாதார இயக்குநர்

Advertiesment
டெல்டா வகை வைரஸால் ஆபத்து அதிகம் - உலக சுகாதார இயக்குநர்
, வியாழன், 15 ஜூலை 2021 (23:37 IST)
இந்தியா உள்ளிட்ட சுமார் 111 நாடுகளில் காணப்படும் உருமாறிய கொரொனாவான டெல்டாவகை வைரஸ் மீண்டும் பிற பகுதிகளுக்கும் பரவுவதால் ஆபத்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

இதுகுறித்து உலக சுகாதார நிறுவனத்தில் தலைவர் பெட்ரோஸ் கூறியுள்ளதாவது:  டெல்டா மரமணு வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது.  பொதுமக்கள் அதிகம் பொது இடங்களில் கூடுவதாலும் இத்தொற்று அதிகரிக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், கொரொனா3 வது அலை  ஆகஸ்ட் மாத இறுதியில் தொடங்குன் என ஐசிஎம் ஆர் தற்போது தகவல் தெரிவித்துள்ளது.  இது 2 வது அலையைப் போல் தீவிரமாகப் பரவ வாய்ப்பில்லை எனவும் கூறப்படுகிறது. கடந்த 10 வாரங்களாக இத்தொற்று குறைந்த நிலையில் சமீபதிதில் மீண்டும் அதிகரித்து வருவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜே.யி,யி, மெயின் தேர்வு தேதிகள் மாற்றம்