Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிறந்த சிங்கக்குட்டிக்கு சினிமா படப் பெயர் சூட்டிய பூங்கா

Webdunia
வியாழன், 28 ஜனவரி 2021 (17:04 IST)
சிங்கப்பூரில் உள்ள பூங்காவில் செயற்கைக் கருவூட்டல் முறையில் பிறந்துள்ள சிங்கக்குட்டிக்கு ஒரு சினிமாப் படத்தின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

கடந்தாண்டு ஹாலிவுட்டில் வெளியாகி பெரும் வெற்றிப்பெற்ற படம் சிம்பா. இப்படம் உலகிலுள்ள முக்கிய மொழிகளில் வெளியாகி பெரும் வசூல் வாரிக்குவித்தது.

பெரும்பாலும் காமிக் கதைகளும் விஎஃபெக்ஸ் காட்சிகளும் குழந்தைகளுக்கு ம் பிடிக்கும் என்பதால் இப்படத்தை குடும்பம் குடும்பமாக சென்று பார்த்தனர்.

இந்நிலையில் சிங்கப்பூரில் உள்ள பூங்காவில் செயற்கைக் கருவூட்டல் முறையில் பிறந்துள்ள சிங்கக்குட்டிக்கு சிம்பா என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இக்குட்டியும் தாயும் தற்போது நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக உயிரியல் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

வாக்கு எந்திரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்..எலான் மஸ்க் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

ஈரோடு கிழக்கில் நடந்தது தான் விக்கிரவாண்டியில் நடக்கும்: எடப்பாடி பழனிசாமி பேட்டி..!

மனித விரலை அடுத்து பூரான்.. ஆன்லைன் ஐஸ்க்ரீம் வாங்குவதற்கு அச்சப்படும் பொதுமக்கள்..!

நீட் தேர்வு முறைகேடு.. 4 மாணவர்கள் கைது.. 9 மாணவர்களுக்கு சம்மன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments