Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏவுகணை சோதனை தளம் நிரந்தரமாக அழிக்கப்படும்: கொரிய நாட்டி அதிபர்கள் கூட்டறிக்கை

Webdunia
புதன், 19 செப்டம்பர் 2018 (20:17 IST)
தென்கொரிய அதிபர் மூன் ஜே இன், மனைவி  கிம் ஜங் சூக்குடன் நேற்று வடகொரியாவில் உள்ள பியாங்யாங் நகருக்கு 3 நாள் பயணமாக  சென்றார். அங்கு வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் அவருக்கு  சிறப்பான வரவேற்பு அளித்தார்.பின் இரு தலைவர்களும் பேச்சு வார்த்தை நடத்தினர்.

இரு தலைவர்களும் இன்று  கூட்டாக அறிக்கை வெளியிட்டு நிருபர்களை சந்தித்தனர். அதன்பின் தென் கொரிய அதிபர் மூன் ஜே அறிவித்ததாவது:

”வடகொரியா தங்கள் வசம் உள்ள ஏவுகணை எஞ்சின் சோதனை தளம் மற்றும் ஏவுதளம் போன்றவற்றை நிரந்தரமாக அழிக்க வடகொரியா ஒப்புக் கொண்டுள்ளது. உறுதியான நடவடிக்கைகளோடு அமெரிக்கா வரும் பட்சத்தில் நியோங்பியோனில் உள்ள முக்கியமான அணு உலை கூடத்தை அழிக்க தயாராக உள்ளதாகவும் வடகொரியா தெரிவித்துள்ளது.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

விஜயின் த.வெ.க மாநாட்டில் பங்கேற்பீர்களா.? சீமான் சொன்ன பளீச் பதில்..!!

இரண்டாவது மனைவி வேறு ஒருவருடன் தொடர்பு வைத்திருந்ததால் ஆத்திரமடைந்த கணவன், மனைவியை அரிவாளால் வெட்டி கொலை!

ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரம்.! கெஜ்ரிவாலின் தனி உதவியாளர் கைது..!!

இதயம் நின்ற சிறுவனின் உயிரை காப்பாற்றிய பெண் மருத்துவர்.. குவியும் பாராட்டுக்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments