Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சினிமா தியேட்டர்களை திறக்க தாலிபான்கள் அனுமதி

Webdunia
திங்கள், 29 ஆகஸ்ட் 2022 (22:15 IST)
ஒரு ஆண்டிற்கு சினிமா தியேட்டர்களை திறக்க தாலிபான்கள் அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகிறது,.
 
ஆப்கானிஸ்தான் நாட்டில் அமெரிக்கப் படைகள் வாபஸ் வாங்கியதை  அடுத்து, தற்போது,  தாலிபான் கள் ஆட்சி நடத்தி வருகின்றனர்.

சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு அவர்கள் ஆட்சியை கைப்பற்றி ஒரு ஆண்டு காலம் நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில், சமீபத்தில் பெண்களுக்கும், அங்குப் பணியாற்றுபவர்களுக்கும் கடுமையான கட்டுப்பாடுகள் விதித்த சம்பவம் விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில், அவர்கள் ஆட்சிக்கு வந்தபோது, சினிமா தியேட்டர்களையும் மூடினர்.

தற்போது ஒரு ஆண்டிற்கு சினிமா தியேட்டர்களை திறக்க தாலிபான்கள் அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகிறது,.

ஆனால், சினிமாவில் பெண்கள்  நடிப்பதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதித்துள்ளனர். இந்த ஒரு ஆண்டு காலத்திற்குள் சில படங்கள் ரிலீஸாக தயார் நிலையில் உள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை தமிழகத்தில் ரேசன் கடைகள் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு..!

ஞாயிற்றுக்கிழமை வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள். L&T சேர்மன் சர்ச்சை கருத்து..!

ஹாலிவுட்டை எரித்த காட்டுத்தீ! வீடுகளை இழந்து தவிக்கும் ஹாலிவுட் பிரபலங்கள்!

சந்திரபாபு நாயுடு மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்.. திருப்பதி சம்பவம் குறித்து ரோஜா..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக போட்டியில்லையா? திமுக vs நாதக?

அடுத்த கட்டுரையில்
Show comments