Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று பூமிக்கு மிக அருகில் தோன்றும் ஸ்ட்ராபெரி மூன்! – எதிர்பார்ப்பில் மக்கள்!

Webdunia
வெள்ளி, 25 ஜூன் 2021 (16:48 IST)
வானில் நிகழும் அதிசய நிகழ்வுகளுல் ஒன்றான ஸ்ட்ராபெர்ரி மூன் நிகழ்வு இன்று தொடங்குவதாக வானியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

வானவெளியில் ஏகப்பட்ட அதிசயங்கள் நிகழ்ந்து வரும் நிலையில் அவற்றில் ஒன்றான ஸ்டார்பெரி மூன் நிகழ்வு இன்று தொடங்கி மூன்று நாட்களுக்கு நிகழ உள்ளதாக வானியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஸ்டார்பெரி மூன் என பெயர்தானே தவிர நிலவு ஸ்ட்ராபெரி நிறத்தில் இருக்காது.

கோடைக்காலத்தில் ஸ்ட்ராபெரி அறுவடைக்கு பின் நிகழும் முதல் பௌர்ணமியை கணக்கில் கொண்டு பழங்குடி மக்கள் இதை ஸ்ட்ராபெர்ரி மூன் என அழைத்து வந்ததால் அதே பெயரில் தற்போது குறிப்பிடப்படுகிறது. ஆனால் அதேசமயம் ஸ்ட்ராபெரி மூன் காலக்கட்டத்தில் நிலவு பூமிக்கு சற்று அருகில் வரும் என்பதால் வழக்கத்தை விட பெரிதாகவும், பிரகாசமாகவும் தெரியும் என கூறப்படுகிறது. இந்திய நேரப்படி இரவு 12 மணிக்கு மேல் இந்த ஸ்ட்ராபெரி மூன் நிகழ்வை காண முடியும் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை உள்பட பல இடங்களில் கடல் சீற்றம்.. திருச்செந்தூரில் மட்டும் உள்வாங்கிய கடல்..!

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்.. சென்னை மாநகராட்சி ஆணையர் முக்கிய தகவல்..!

புயல் நகரும் வேகம் அதிகரிப்பு.. சென்னையில் மெட்ரோ ரயில்கள், பேருந்துகள் இயங்குமா?

மீண்டும் பார்க்கிங் களமாக மாறிய வேளச்சேரி மேம்பாலம்.. சென்னை மக்கள் மீண்டும் உஷார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments